குடும்பம் |
: |
காம்பிரட்டேசி |
தமிழ் பெயர் |
: |
நாமை |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
நல்ல எரிபொருள் |
வேறு பயன்கள் |
: |
கரு நிற மரப்பட்டைகள், வேளாண் கருவிகள் செய்வதற்கும் பயன்படுகிறது. சிறந்த எரிபொருளாகவும் கரியாகவும் பயன்படுகிறது. காலிக்கோ அச்சிடுதலுக்கு மரப் பசை பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஜூலை – ஆகஸ்டு |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
30000 - 40000 விதைகள் / கிலோ |
முளைத்திரன் |
: |
மூன்று மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
5 % |
விதை நேர்த்தி |
: |
விதைகளை குளிர்ந்த நீரில் இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நாற்றுப்பண்ணையில் பத்து செ.மீ. அளவு மணலும் வைக்கோலும் வைத்து மூட வேண்டும். 30 x 45 செ.மீ. பாலித்தீன் பைகளில் நட்டு எட்டு மாதங்களில் ஆறு அடி உயரம் வளர்ந்து விடும். |